மாஸ்கோ:
க்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்து பொருளாதாரத் தடை விதித்துள்ளது.

இந்நிலையில் சீனாவின் மிகப்பெரிய கிரெடிட் கார்டு நிறுவனமான யூனியன் பே, ரஷ்யாவில் தங்கள் செயல்பாடுகளை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

ரஷ்யாவில் தங்கள் சேவை தொடர்ந்தால் அமெரிக்காவின் அடுத்த இலக்காக மாறி விடக் கூடும் என்ற அச்சத்தால் இம்முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.