மோடி அரசுக்கு எதிராக நாடு முழுவதும் உள்ள தொழிற்சங்கங்கள் இரண்டு நாள் வேலை நிறுத்தம் அறிவித்து உள்ளன. அதன்படி, மார்ச் 28 மற்றும் 29ந்தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தத்தை அறிவித்து உள்ளது.

அதுபோல, காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சிக்கும், ஆத்ஆத்மி கட்சி பாஜகவின் பி டீம் போல செயல்படுகிறது என்றும், கார்டூன் விமர்சித்துள்ளது.