டில்லி
இந்தியாவில் நேற்று 30,800 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,34,77,819 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 30,800 அதிகரித்து மொத்தம் 3,34,77,819 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 296 அதிகரித்து மொத்தம் 4,45,165 பேர் உயிர் இழந்துள்ளனர். நேற்று 43,219 பேர் குணமாகி இதுவரை 3,27,07,589 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 3,12,119 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மகாராஷ்டிராவில் நேற்று 3,413 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 65,21,915 ஆகி உள்ளது நேற்று 49 பேர் உயிர் இழந்து மொத்தம் 1,38,518 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 8,326 பேர் குணமடைந்து மொத்தம் 63,36,887 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 42,955 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கேரள மாநிலத்தில் நேற்று 19,653 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 45,08,466 ஆகி உள்ளது. இதில் நேற்று 152 பேர் உயிர் இழந்து மொத்தம் 23,591 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 26,711 பேர் குணமடைந்து மொத்தம் 43,10,674 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 1,73,678 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கர்நாடகா மாநிலத்தில் நேற்று 783 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 29,67,866 ஆகி உள்ளது இதில் நேற்று 16 பேர் உயிர் இழந்து மொத்தம் 37,603 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 1,139 பேர் குணமடைந்து மொத்தம் 29,14,852 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 15,383 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தமிழகத்தில் நேற்று 1,697 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 26,45,380 ஆகி உள்ளது இதில் நேற்று 27 பேர் உயிர் இழந்து மொத்தம் 35,337 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 1,594 பேர் குணமடைந்து மொத்தம் 25,93,074 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 16,969 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
ஆந்திர பிரதேச மாநிலத்தில் நேற்று 1,337 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 20,37,690 ஆகி உள்ளது. நேற்று 9 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 14,070 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 1,282 பேர் குணமடைந்து மொத்தம் 20,09,921 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 14,699 பேர் சிகிச்சையில் உள்ளனர்.