சென்னை:
என்னிடம் ஆட்சியைக் கொடுத்தால் ஒரே இரவில் ஜே.சி.பி இயந்திரம் கொண்டு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளையும் அகற்றி விடுவேன் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், சுங்கச் சாவடிகளுக்கு எதிரான போராட்டம் தொடரும் என்றும் என்னிடம் ஆட்சியைக் கொடுத்தால், ஒரே இரவில் ஜே.சி.பி. இயந்திரம் கொண்டு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சுங்கச் சாவடிகளையும் அகற்றி விடுவேன் என்று கூறியுள்ளார்.
Patrikai.com official YouTube Channel