டில்லி

ந்தியாவில் நேற்று 30,346 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,33,45,873 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 30,346 அதிகரித்து மொத்தம் 3,33,45,873 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 432 அதிகரித்து மொத்தம் 4,43,960 பேர் உயிர் இழந்துள்ளனர்.  நேற்று 38,346 பேர் குணமாகி  இதுவரை 3,25,52,990 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 3,36,007 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 3,783 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 65,07,930 ஆகி உள்ளது  நேற்று 56 பேர் உயிர் இழந்து மொத்தம் 1,38,277 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 4,364 பேர் குணமடைந்து மொத்தம் 63,17,070 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 49,034 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 17,681 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 44,24,046 ஆகி உள்ளது.  இதில் நேற்று 208 பேர் உயிர் இழந்து மொத்தம் 22,987 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 25,588 பேர் குணமடைந்து மொத்தம் 42,09,746 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,90,790 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 1,116 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 29,64,083ஆகி உள்ளது  இதில் நேற்று 8 பேர் உயிர் இழந்து மொத்தம் 37,537 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 970 பேர் குணமடைந்து மொத்தம் 29,10,626 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 16,549 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 1,658 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 26,38,668 ஆகி உள்ளது  இதில் நேற்று 29 பேர் உயிர் இழந்து மொத்தம் 35,246 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,542 பேர் குணமடைந்து மொத்தம் 25,86,786 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 16,636 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திர பிரதேச மாநிலத்தில் நேற்று 1,445 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 20,33,419 ஆகி உள்ளது.  நேற்று 11 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 14,030 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,243 பேர் குணமடைந்து மொத்தம் 20,04,786 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 14,603 பேர் சிகிச்சையில் உள்ளனர்.