
பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடித்த Alavaikunthapuramuloo பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்தது. இந்த படத்தை தொடர்ந்து இவர் பிரபாஸுடன் நடித்துள்ள ராதே ஷியாம் படம் 14 ஜனவரி 2022-ல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து Most Eligible Bachelor, ஆச்சார்யா, SSMB 28, Beast உள்ளிட்ட படங்களில் விறுவிறுப்பாக முக்கிய படங்களில் நடித்து வருகிறார்.
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ் ஆக இருக்கும் பூஜா தனது புகைப்படங்கள் வீடியோக்கள் பட அப்டேட்கள் என்று ஏதேனும் ஒன்றை ரசிகர்களுடன் பகிர்ந்து வருவார்.
இவர் ஹீரோயினாக நடித்துள்ள Most Eligible Bachelor படம் அக்டோபர் 8ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் பாடல் ப்ரோமோ ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.இந்த பாடல் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]