சென்னை:
உள்ளாட்சி தேர்தல் குறித்து 9 மாவட்ட செயலாளர்களுடன் திமுக நாளை ஆலோசனை நடத்த உள்ளது.
உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் உள்ள 9 மாவடங்களில் ஊராக உள்ளாட்சி தேர்தலை வரும் செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
இந்நிலையில், நாளை காலை சென்னை அண்ணா அறிவாலயத்தில், உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாத 9 மாவட்ட செயலாளர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.