மும்பை

ன்று மகாராஷ்டிராவில் 7,302 மற்றும் கேரளா மாநிலத்தில் 12,818 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் இன்று 7,302 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.   இதுவரை 62,45,057 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.   இன்று 120 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 1,31,038 பேர் உயிர் இழந்துள்ளனர். 

இன்று 7756 பேர் குணம் அடைந்துள்ளனர்.   இதுவரை 60,16,506 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 94,168 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது.

 

கேரளா மாநிலத்தில் இன்று 12,818 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 32,18,015 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இன்று 120 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 15,740 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 13,454 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 30,72,454 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,28,882 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கேரளா மாநிலம் இரண்டாம் இடத்தில் உள்ளது.