சென்னை: தமிழகத்தின் சிஎஸ்ஆர் நிதியில் கங்கை சுத்தப்படுத்தியதாக பணம் ஒதுக்கியதாக மத்தியஅரசு தகவல் கூறியுள்ளது. இதுகுறித்து  திமுக எம்.பி. பி.வில்சன்  நக்கலாக டிவிட் பதிவிட்டுள்ளார். புனித கங்கை நதி தமிழகத்தின் வழியாக பாய்கிறது என்று எனக்குத் தெரியவில்லை என்று கிண்டலடித்துள்ளார்.