சென்னை:
தமிழ்நாட்டில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 10,000 படுக்கைகள் குழந்தைகளுக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மேலும் பேசிய அவர், மூளைக் காய்ச்சல், நிமோனி வராமல் தடுப்பதற்கான தடுப்பூசி அதிமுக அரசு தொடங்கவில்லை. இந்தியாவில் 21 மாநிலங்களில் நிமோனியா எதிர்ப்பு தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டு நடைமுறையில் உள்ளது என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.
Patrikai.com official YouTube Channel