பெங்களூரு
இன்று கர்நாடகாவில் 2,848 ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 2,100 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.
கர்நாடகாவில் இன்று 2,848 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது. இதுவரை 28,56,491 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இன்று 67 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதுவரை 35,434 பேர் உயிர் இழந்துள்ளனர்.
இன்று 5,631 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 27,79,038 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 41,996 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கர்நாடகா மூன்றாம் இடத்தில் உள்ளது.
ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 2,100 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது. இதுவரை 19,05,023 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இன்று 26 பேர் உயிர் இழந்து இதுவரை 12,870 பேர் உயிர் இழந்துள்ளனர்.
இன்று 3,435 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 18,58,189 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 33,964 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் ஆந்திர மாநிலம் ஐந்தாம் இடத்தில் உள்ளது.