மும்பை

ன்று மகாராஷ்டிராவில் 8,753 மற்றும் ஆந்திரா மாநிலத்தில் 3,464 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் இன்று 8,753 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.   இதுவரை 60,79,352 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.   இன்று 156 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 1,22,353 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 8,385 பேர் குணம் அடைந்துள்ளனர்.   இதுவரை 58,36,920 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,16,876 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது.

 

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 3,464 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 18,96,818 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இன்று 35 பேர் உயிர் இழந்து இதுவரை 12,779 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இன்று 4,284 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 18,46,716 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 37,323 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அகில இந்திய அளவில் கொரோனா  பாதிப்பில் ஆந்திர மாநிலம் ஐந்தாம் இடத்தில் உள்ளது.