நடிகை கஸ்தூரி  ஷேர் செய்துள்ள போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் அடுத்து என்ன பிகினியா என கேட்டு வருகின்றனர்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள கஸ்தூரி ஸ்போர்ட்ஸ், சினிமா, அரசியல் என தனது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.

இரு தினங்களுக்கு முன் ரஜினிகாந்த் மட்டும் அமெரிக்கா செல்ல அனுமதி கிடைத்தது எப்படி என கேட்டு பரபரப்பை கிளப்பினார். பின்னர் அலைப்பேசியில் அழைத்து விளக்கம் அளித்தார்கள் நாரதர் கலகம் நன்மையில் முடிந்தது என்று டிவிட்டினார்.

ஆனால் கஸ்தூரிக்கு ரஜினிகாந்த் உடல் நிலை குறித்து அவரது வீட்டில் இருந்து யாரும் எந்த விளக்கம் கொடுக்கவில்லை என்று ரஜினிகாந்தின் பிஆர்ஓ ரியாஸ் தெரிவித்தார்.

அண்மையில் வெப் சீரிஸில் தான் நடிக்கும் போட்டோவை கஸ்தூரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்திருந்தார்.

தொடர்ந்து ஹரிக்கேன் லைட்டுடனும் கால் அழகை காட்டி அவர் போஸ் கொடுத்திருந்தார். இந்நிலையில் நடிகை கஸ்தூரி 20 வருடங்களுக்கு முன்பு ஸ்லீவ்லெஸ் க்ராப் டாப்பில் எடுத்த போட்டோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்து இந்த டாப்பை இன்னும் நான் வைத்துள்ளேன் இது இப்போதும் எனக்கு ஃபிட்டாகிறது என பதிவிட்டிருந்தார்.

ஸ்கர்ட் அன்ட் ஸ்லீவ்லெஸ் க்ராப் டாப்பில்  நடிகை கஸ்தூரி கைகளை தூக்கி போஸ் கொடுத்திருந்தார்.

https://www.instagram.com/p/CQwcKdjhjN_/