மும்பை

ன்று மகாராஷ்டிராவில் 6.270 மற்றும் கேரளா மாநிலத்தில் 7,449 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் இன்று 6,270 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.   இதுவரை 59,79,051 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.   இன்று 352 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 1,18,313 பேர் உயிர் இழந்துள்ளனர். 

இன்று 13,758 பேர் குணம் அடைந்துள்ளனர்.   இதுவரை 57,33,215 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,24,398 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது.

 

கேரளா மாநிலத்தில் இன்று 7,449 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 28,16,844 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.   இன்று 94 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 12,155 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 13,596 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 27,04,554 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 99,691 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கேரளா மாநிலம் இரண்டாம் இடத்தில் உள்ளது.