பசங்க, களவாணி, உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமான நடிகர் விமல்.

இவரது நடிப்பில் கடைசியாக கன்னிராசி திரைப்படம் வெளியானது.

இந்நிலையில், நடிகர் விமல் தனது மகளின் முதல் பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். மேலும், மகளின் புகைப்படம் மற்றும் மனைவி மகன்களுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.