டில்லி

ந்தியாவில் நேற்று 1,33,048 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,33,048 பேர் அதிகரித்து மொத்தம் 2,83,06,883 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 3,204 அதிகரித்து மொத்தம் 3,35,114 பேர் உயிர் இழந்துள்ளனர்.  நேற்று 2,31,879 பேர் குணமாகி  இதுவரை 2,61,70,992 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 17,89,470 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 14,123 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 57,61,015 ஆகி உள்ளது  நேற்று 854பேர் உயிர் இழந்து மொத்தம் 96,198 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 35,949 பேர் குணமடைந்து மொத்தம் 54,31,319 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 2,30,681 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 14,304 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 26,18,735 ஆகி உள்ளது  இதில் நேற்று 464 பேர் உயிர் இழந்து மொத்தம் 29,554 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 29,271 பேர் குணமடைந்து மொத்தம் 22,90,861 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 2,98,299 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 19,760 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 25,46,340 ஆகி உள்ளது.  இதில் நேற்று 194 பேர் உயிர் இழந்து மொத்தம் 9,010 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 24,117 பேர் குணமடைந்து மொத்தம் 23,34,160 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 2,02,773 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 26,513 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 21,23,029 ஆகி உள்ளது  இதில் நேற்று 490 பேர் உயிர் இழந்து மொத்தம் 24,722 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 31,673 பேர் குணமடைந்து மொத்தம் 18,02,176 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 2,96,131 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திர பிரதேச மாநிலத்தில் நேற்று 11,303 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 17,04,388 ஆகி உள்ளது.  நேற்று 104 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 11,034 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 18,257 பேர் குணமடைந்து மொத்தம் 15,46,617 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 1,46,737 பேர் சிகிச்சையில் உள்ளனர்.