சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் கார்த்தி, சென்னை அரசுப்பேருந்தில் தனது நண்பர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவிட்டிருந்தார்.

சென்னை மக்களின் நம்பத்தக்க நண்பன் பல்லவன். என் கல்லூரி நாட்களில் அதிகம் பல்லவன் பேருந்தில் செலவழித்திருத்தேன் என்று கார்த்தி பதிவவிட்டது அதிக லைக்ஸ்களைக் குவித்தது.

இந்நிலையில் அவரது சொந்த ஊரில் புளிய மரத்தில் தொங்கியபடி வீடியோவை வெளியிட்டுள்ளார். சிறுவயதிலிருந்தே இதில் தொங்க முயற்சி செய்வதாக குறிப்பிட்டுள்ளார். கார்த்தியின் இந்த புகைப்படம் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

https://www.instagram.com/p/CMUPiBQnbZ5/

[youtube-feed feed=1]