வாஷிங்டன்

லக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,82,80,041 ஆகி இதுவரை 23,77,223 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,37,174 பேர் அதிகரித்து மொத்தம் 10,82,80,041 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 13,026 பேர் அதிகரித்து மொத்தம் 23,77,223 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 8,04,64,328 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 2,54,38,490 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,03,094 பேர் அதிகரித்து மொத்தம் 2,80,01,853 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 3,006 அதிகரித்து மொத்தம் 4,86,919 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 1,79,30,706 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,363 பேர் அதிகரித்து மொத்தம் 1,08,80,413 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 85 அதிகரித்து மொத்தம் 1,55,484 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 1,05,87,351 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 53,993 பேர் அதிகரித்து மொத்தம் 97,16,298 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1,452 அதிகரித்து மொத்தம் 2,36,367 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 86,43,693 பேர் குணம் அடைந்துள்ளனர்..

ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15,038 பேர் அதிகரித்து மொத்தம் 40,27,748 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 553 அதிகரித்து மொத்தம் 78,687 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 35,38,422 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரிட்டனில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13,494 பேர் அதிகரித்து மொத்தம் 39,98,161 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 678 அதிகரித்து மொத்தம் 1,15,529 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 20,56,261 பேர் குணம் அடைந்துள்ளனர்.