
சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘பூவே உனக்காக’ சீரியலில் கதாநாயகியின் அம்மாவாக செளந்திரவள்ளி என்ற முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தெலுங்கு நடிகை ஆமனி.
அவருக்கு தற்போது 47 வயதாகிறது. இவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட, உடனே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
முதலுதவிக்கு பின்னர், ஆமனி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
Patrikai.com official YouTube Channel