Vani Bhojan At The ‘Oh My Kadavule’ Press Meet

தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் சசிகுமார். இதை தொடர்ந்து இவர் பிசியான ஹீரோவாகவும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது சசிகுமார் அடுத்ததாக நடிக்கும் திரைப்படம் குறித்து தகவல் கிடைத்துள்ளது. திருமணம் எனும் நிக்கா திரைப்படத்தை இயக்கிய அனீஸ் இப்படத்தை இயக்கவுள்ளார்.

வாணி போஜன் முதல் முறையாக சசிகுமாருக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார். 4 Monkeys நிறுவனம் சார்பில் சத்யம் கிஷோர் இப்படத்தை தயாரிக்கவுள்ளார். நாளை இப்படத்தின் பூஜை நடைபெறவுள்ளதாக தெரிகிறது.