பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2012-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்.

இதை தொடர்ந்து இவர்களின் கூட்டணியில் சீதக்காதி வெளியானது. இதனிடையே பாலாஜி தரணீதரனின் இயக்கத்தில் உருவான ஒரு பக்க கதை நீண்ட நாட்களாக வெளியாகாமல் இருந்தது.

இந்நிலையில் தற்போது ஒரு பக்க கதை திரைப்படம் நேரடியாக ஓ.டி.டி தளத்தில் வெளியாகவுள்ளது. Zee 5 Premium தளத்தில் இத்திரைப்படம் கிருஸ்துமஸ் பண்டிகை (டிசம்பர் 25) அன்று வெளியாகவுள்ளது.