
தமிழ் சினிமாவில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் மன்சூர் அலிகான்.
இவரது நகைச்சுவையான பேச்சும் ரசிகர்களை கவர, இவர் காமெடி கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் தற்போது நிவர் புயல் காரணமாக பெய்துள்ள கணமழையால் சாலையில் தேங்கியுள்ள நீரில் மன்சூர் அலிகான் ‘என்ன வேணா நடக்கட்டும் நான் சந்தோஷமா இருப்பேன்’ என பாட்டு பாடி ஜோராக போட் விடும் இணையத்தில் வைரல் அடித்து வருகிறது
Patrikai.com official YouTube Channel