
தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ்பாபு நடிப்பில் பொங்கலுக்கு வெளியான திரைப்படம் Sarileru Neekevvaru .இந்த படத்தை Anil Ravipudi இயக்கியிருந்தார்.
ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்த இந்த படம் வசூலிலும் சாதனை புரிந்தது.
இந்நிலையில் தமிழகத்தில் திரையரங்குகள் திறந்ததும் முதல் படமாக மகேஷ் பாபுவின் Sarileru Neekevvaru படம் டப் செய்யப்பட்டு இவனுக்கு சரியான ஆள் இல்லை என்ற பெயரில் வெளியாகும் என்ற அறிவிப்பு கடந்த மாதம் வெளியானது,
திரையரங்குகள் திறக்கப்பட்டதை அடுத்து இந்த படம் நவம்பர் 20ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த படத்தின் சில ப்ரோமோக்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
#IvanukkuSariyanaAalIllai Release promo 2#SarileruNeekevvaru #IvanukkuSariyanaAalIllai pic.twitter.com/AfsFDVGDxX
— Cinewoods (@TCinewoods) November 17, 2020
[youtube-feed feed=1]