மர்மக் கதைகள் எழுதி உலகப் புகழ்பெற்ற பிரிட்டன் எழுத்தாளர் அகதா கிறிஸ்டியின் நாவல்களை வைத்து பாலிவுட்டில் புதிய திரைப்பட வரிசையை உருவாக்குகிறார் இயக்குநர் விஷால் பரத்வாஜ்.

அகதாவின் தயாரிப்பு நிறுவனத்தை அவரது கொள்ளுப் பேரன் ஜேம்ஸ் ப்ரிச்சர்ட் தலைமையேற்று நடத்தி வருகிறார்.
Patrikai.com official YouTube Channel