நட்சத்திரங்களும் அதற்கேற்ற தெய்வங்களும்
ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு அதிதேவதை உள்ளார்கள். அவர்களை வணங்கினால் அதிர்ஷ்டமும் வாழ்க்கையில் வளமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
- அஸ்வினி
ஸ்ரீ சரஸ்வதி தேவி,
- பரணி
ஸ்ரீ துர்கா தேவி (அஸ்ட புஜம்),
- கார்த்திகை
ஸ்ரீ சரவணபவன் (முருகப் பெருமான்)
- ரோகிணி
ஸ்ரீ கிருஷ்ணன். (விஷ்ணு)
- மிருகசீரிடம்
ஸ்ரீ சந்திர சூடேஸ்வர் (சிவ பெருமான்)
- திருவாதிரை
ஸ்ரீ சிவபெருமான்
- புனர்பூசம்
ஸ்ரீ ராமர் (விஷ்ணு)
- பூசம்
ஸ்ரீ தட்சிணாமூர்த்தி (சிவபெருமான்)
- ஆயில்யம்
ஸ்ரீ ஆதிசேஷன் (நாகம்மாள்)
- மகம்
ஸ்ரீ சூரிய பகவான் (சூரிய நாராயணர்)
- பூரம்
ஸ்ரீ ஆண்டாள் தேவி
- உத்திரம்
ஸ்ரீ மகாலக்ஷ்மி தேவி
- ஹஸ்தம்
ஸ்ரீ காயத்திரி தேவி
- சித்திரை
ஸ்ரீ சக்கரத்தாழ்வார்
- சுவாதி
ஸ்ரீ நரசிம்ம மூர்த்தி
- விசாகம்
ஸ்ரீ முருகப் பெருமான்
- அனுசம்
ஸ்ரீ லக்ஷ்மி நாராயணர்
- கேட்டை
ஸ்ரீ வராக பெருமாள் (ஹயக்ரீவர்)
- மூலம்
ஸ்ரீ ஆஞ்சனேயர்
- பூராடம்
ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் (சிவபெருமான்)
- உத்திராடம்
ஸ்ரீ விநாயக பெருமான்
- திருவோணம்
ஸ்ரீ ஹயக்ரீவர் (விஷ்ணு)
- அவிட்டம்
ஸ்ரீ அனந்த சயனப் பெருமாள் (விஷ்ணு)
- சதயம்
ஸ்ரீ மிருத்யுஞ்ஜேஸ்வரர் (சிவபெருமான்)
- பூரட்டாதி
ஸ்ரீ ஏகபாதர் (சிவபெருமான்)
- உத்திரட்டாதி
ஸ்ரீ மகா ஈஸ்வரர் (சிவபெருமான்)
- ரேவதி
ஸ்ரீ அரங்கநாதன்
அந்தந்த நட்சத்திரத்துக்கு உரியவர்கள் தங்களுக்குரிய தெய்வங்களை வணங்கி வாழ்வில் எல்லா நலமும் வளமும் பெறலாம் என ஜாதக புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.