Skip to content
  • Wed. Sep 16th, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
தமிழ் நாடு

தெலுங்கானா உள்ளாட்சி தேர்தல் ஆலோசனை கூட்டத்தில் காங்கிரசாரிடையே மோதல்…

Sep 12, 2020

ஐதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி  தேர்தல் தொடர்பான ஆலோ சனைக் கூட்டத்தின்போது காங்கிரஸ் கட்சியினரிடையே மோதல், கைகலப்பு ஏற்பட்டது. இது பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

தெலுங்கானா மாநிலத்தில் 2021ம் ஆண்டு ஜனவரியில்  மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுஉள்ளது. இதன் காரணமாக, தேர்தலில் போட்டியிடுவதுகுறித்து அரசியல் கட்சிகள் தீவிரமாக ஆலோசித்து வருகின்றன.

இந்த நிலையில், தேர்தலில் போட்டியிடுவது, மற்றும் தேர்தல்வியூகம் தொடர்பாக காங்கிரஸ் கட்சி  ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி கருத்துக்கேட்டு வருகிறத. அதன்படி, ஐதராபாத்தில்

நேற்று மாநில தலைவர் உத்தம் குமார் ரெட்டி முன்னிலையில் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில், கட்சியின் இரு தரப்பு தலைவர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இரு தரப்பினரும் கைகலப்பில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர்களை மாநில தலைவர் சமாதானம் செய்து அனுப்பி வைத்தார்.
இந்த கோஷ்டி மோதல் தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

Post navigation

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் நாளை ‘நீட்’ தேர்வு.. கடும் கட்டுப்பாடுகள்…
மயிலை சாய்பாபா கோவிலில் இன்றுமுதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி..

Related Post

தமிழ் நாடு வர்த்தக செய்திகள்

60 ஆண்டுகளுக்கும் மேலான சில்லறை வணிக வரலாற்றைக் கொண்ட ‘விவேக்ஸ்’ தனது விற்பனை நிலையங்களை மூடியது

தமிழ் நாடு நெட்டிசன்

மில்லினியல்ஸ், Gen Z-யைத் தொடர்ந்து Gen X-யையும் தொற்றிக் கொண்ட 80’s ஸ்டைல் AI புகைப்படங்கள்… உங்களுக்கான Promptகள் இதோ!

தமிழ் நாடு

ஒப்புவித்தல் போட்டிபோல சட்டப்பேரவையில் பொய்யான குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார் முதலமைச்சர் – உதயநிதி

உலகம்

உலகம்

மெக்காவை குறிவைத்து ஹவுத்திகள் தாக்குதல்… சவூதி அரேபியா அறிவிப்பால் உலகளவில் கொந்தளிப்பு… ‘வடிகட்டிய பழைய பொய்’ என ஹவுத்திகள் மறுப்பு

September 16, 2026 Sundar
உலகம் மருத்துவம்

ஆணுறுப்பை பெரிதாக்க சிகிச்சை: தாய்லாந்தில் இங்கிலாந்தைச் சேர்ந்தவர் உயிரிழப்பு

September 9, 2026 Sundar
இந்தியா உலகம்

அருணாச்சலப் பிரதேசம், அக்சாய் சின் : ஐ.நா. வெளியிட்டுள்ள புதிய உலக வரைபடத்தில் இந்திய – சீன எல்லைப் பகுதிக்கு இடைப்பட்ட பகுதியாக சித்தரிப்பு…

September 7, 2026 Sundar
உலகம்

11ம் நாள் காரியத்திற்கு தயாரான நேபாள குடும்பத்திற்கு மூதாட்டி உயிருடன் மீட்பட்டதால் ஆனந்த அதிர்ச்சி…

September 7, 2026 Sundar
உலகம் சிறப்பு கட்டுரைகள்

உலக வரைபடமே மாறுகிறது!

September 5, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer