Skip to content

today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்

தமிழ் செய்தி இணையதளம்

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
  • Youtube
News

தேவகவுடாவின் மகன் எச்.டி.ரேவண்ணாவுக்கு கொரோனா…

Aug 29, 2020

பெங்களூரு: கர்நாடக மாநில முன்னாள் மந்திரியும், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மூத்த மகனுமான எச்.டி.ரேவண்ணாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.  இதையடுத்து அவர் பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

கர்நாடக மாநிலத்திலும் கொரோனா தொற்று பரவி வருகிறது. இருந்தாலும், மாநில அரசு இ-பாஸ் உள்படபல்வேறு தளர்வுகளை அளித்து வருகிறது. சமீபத்தில், மாநில முதல்வர் எடியூரப்பா, முன்னாள் முதல்வர் சித்தராமையா மற்றும் அமைச்சர்கள்  சி.டி.ரவி, ஆனந்த்சிங், பி.சி.பட்டீல், ஸ்ரீராமுலு, எஸ்.டி.சோமசேகர்,  மற்றும் சுயேச்சை எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள்,கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார்  என 50க்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி, குணமடைந்தனர்.

இந்த நிலையில், முன்னாள் முதல்வர் எச்.டி.குமாரசாமியின் சகோதரர், எச்.டி.ரேவண்ணாவுக்கு தொற்று உறுதியாகி உள்ளது. ஏற்கனவே, அவரது பாதுகாவலர்கள் 5 பேருக்கு தொற்று உறுதி யானதைத் தொடர்ந்J, வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்ட ரேவண்ணாவுக்கு நடத்தப்பட்ட சோதனையிலும் தொற்று பாதிப்பு உறுதியானது.

இதையடுத்து, அவர் சிகிச்சைக்காக பெங்களூரு பழைய விமான நிலைய ரோட்டில் உள்ள மணிப்பால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
Patrikai.com official YouTube Channel
YouTube Video VVVXVTV4RTg2Vm5pVjhlWjZtS2NlLVR3LlZPVG1oVXRZeW9J வள்ளியை கவர்ந்து தன் நிலைக்கு கொண்டு வந்த முருகா..
வள்ளியை கவர்ந்து தன் நிலைக்கு கொண்டு வந்த முருகா..
வள்ளியை கவர்ந்து தன் நிலைக்கு கொண்டு வந்த முருகா..#thiruppugazh
திருப்பம் தரும் திருப்பரங்குன்ற திருப்புகழ்..
திருப்பம் தரும் திருப்பரங்குன்ற திருப்புகழ்..
திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா..திருத்தணியில் எழிலாகுமா?

#thiruppugazh  #aarupadai​ #murugantemple​ #murugan​ #srilankatemples ​  #temples​ #sivaperuman​ #ilakkiyam​ #tamilgod​ #bhakti​ #sivalayam​ #bhaktisongs​ #palani​ #senthilnathan​ #tiruchendur​ #vetrivel​ #kavadi​ #omsaravanabhava​  #tamilnadu​ #pazhamudhircholai​ #thirupugal​ #tiruchendurmurugan​ #patrikaidotcom #aarupadaiveedu #vaitheeswarankovil #thirupparankundram #pazhamudhircholai #kadamba #walajabad #oothukadu #kathirkaamam
திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா..திருத்தணியில் எழிலாகுமா? #thiruppugazh #kathirkaamam​
Load More... Subscribe

Post navigation

29/08/2020 10AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 34.63 ஆக உயர்வு… மத்தியசுகாதாரத்துறை
29/08/2020: சென்னையில் கொரோனா நோய் உறுதி செய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்

Related Post

News

4வது ஆண்டு: காசி தமிழ் சங்கமம் தொடக்க நிகழ்ச்சியில் யோகி, தர்மேந்திர பிரதான், ஆளுநர் ரவி பங்கேற்பு

News தமிழ் நாடு

காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, இன்று முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு…

News

தமிழ்நாட்டில் நாய்கடியால் 3லட்சத்து 60ஆயிரம் பேர் பாதிப்பு – 22 பேர் பலி!

உலகம்

இந்தியா உலகம்

இரண்டுநாள் அரசுமுறைப் பயணமாக இன்று மாலை இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின்!

December 4, 2025 A.T.S Pandian
உலகம்

19 நாடுகளைச் சேர்ந்தவர்களின் விசா விண்ணப்பங்கள் தற்காலிக நிறுத்தம்… அமெரிக்கா அறிவிப்பு

December 3, 2025 Sundar
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் உலகம்

புவி காந்த புயல் : இரு தினங்களுக்கு முன் ஏற்பட்ட சக்திவாய்ந்த சூரிய வெடிப்பு காரணமாக நாசா எச்சரிக்கை

December 3, 2025 Sundar
உலகம்

2 வாரத்தில் 1000 பேர் வரை பலி… தெற்கு மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளில் மழையின் கோரத்தாண்டவம்…

December 1, 2025 Sundar
உலகம்

சிறுவர்களின் ஆபாச வீடியோ தொடர்பாக சிட்னியைச் சேர்ந்த 4 பேரை ஆஸ்திரேலிய போலீசார் கைது செய்துள்ளனர்.

December 1, 2025 Sundar

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer