Skip to content
  • Wed. Jul 15th, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
இந்தியா

சோனியாவுக்கு கடிதம் எழுதியது ஏன்? கபில்சிபல் விளக்கம்

Aug 26, 2020

டெல்லி: அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரை தேர்வு செய்யுமாறு 23 மூத்த தலை வர்கள் சேர்ந்து கடிதம் எழுதியது ஏன் என்பது குறித்து கட்சியின் மூத்த தலைவர் கபில்சிபல்  சூசகமாக விளக்கம்  அளித்து உள்ளார்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்கு கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக தலைவர் இல்லாத நிலையில், சோனியாவே இடைக்கால தலைவராக நீடித்து வருகிறார். இதையடுத்து, 5 மாநில முன்­னாள் முதல்­வர்­கள், முன்­னாள் மத்­திய அமைச்­சர்­கள்,  எம்­பிக்­கள் உள்பட 23 பேர்  இணைந்து, காங்கிரஸ் கட்சி தலைமைக்கு கடிதம் எழுதினர். அதில்,  கட்சி­யைப் பலப்­ப­டுத்த அனைத்து அமைப்­பு­க­ளுக்­கும் தேர்­தல் நடத்­த­வேண்­டும் என்­றும் வலி­யு­றுத்தி உள்­ள­னர். இது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால், தலைவர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்வதாக சோனியா காந்தி காரிய கமிட்டி கூட்டத்தில் அறிவித்தார். இந்த விவகாரம் குறித்து ராகுல்காந்தி பேசிய கருத்து, மூத்த தலைவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், கடிதம் எழுதியது ஏன் என்று, அதில் கையெழுத்திட்ட மூத்த தலைவர்களில் ஒருவரான கபில்சிபல் தனது டிவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

அதில்,  ‘இது ஒரு பதவியை பற்றியது அல்ல. மாறாக எனது நாட்டை பற்றியது’ என்று குறிப்பிட்டு உள்ளார்.

கபில்சிபல் சூசகமாக இந்த டிவிட் பதிவிட்டு இருப்பது மீண்டும் சலசலபை ஏற்படுத்தி உள்ளது.

Post navigation

ஃபாஸ்டேக் இல்லாவிட்டால் டபுள் கட்டணம்! நெடுஞ்சாலை அமைச்சகம்
‘’வயதாகி’’ விட்டதால் விராத் கப்பல்  உடைக்கப்படுகிறது

Related Post

இந்தியா உலகம்

ரஷ்யாவுக்கு எதிராக கடும் தடைகள்: அமெரிக்க செனட்டில் புதிய மசோதா – இந்தியாவுக்கும் பாதிப்பு வருமா?

இந்தியா

AI தலைநகராக மாறும் பெங்களூரு; செயற்கை நுண்ணறிவுக்கு தனி அரசு பல்கலைக்கழகம் தொடக்கம்…

இந்தியா உலகம்

VFS மையங்களில் விசா விண்ணப்பங்களை செயல்படுத்துவதில் முறைகேடு?

உலகம்

இந்தியா உலகம்

ரஷ்யாவுக்கு எதிராக கடும் தடைகள்: அமெரிக்க செனட்டில் புதிய மசோதா – இந்தியாவுக்கும் பாதிப்பு வருமா?

July 15, 2026 Sundar
உலகம்

“திறந்திடு சீசேம்” என ஹோர்முஸைத் திறந்த டிரம்ப்… கப்பல்கள் வெளியேற 20% கப்பம் வசூல்…

July 14, 2026 Sundar
உலகம்

ஹோர்முஸ் ஜலசந்தி திறந்தே உள்ளது; ஈரான் கூற்றை மறுத்த டிரம்ப்

July 13, 2026 Sundar
உலகம்

பாங்காக் பப் தீ விபத்து: 27 பேர் உயிரிழப்பு, 22 பேர் கவலைக்கிடம்

July 13, 2026 Sundar
உலகம் விளையாட்டு

“Red Card” முதல் “Trump Card” வரை… கால்பந்து போட்டிகளில் பின்பற்றப்படும் கார்டுகளும் அவற்றின் வரலாறும் விதிமுறைகளும்…

July 10, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer