சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 4,74,940 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் இன்று 988 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதால், மொத்த பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,43,602 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,43,602-ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் இதுவரை கொரோனாவில் இருந்து 1,29,677 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பால் 2,896 பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதைய நிலையில் 11,029 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.