Skip to content
  • Sun. Sep 27th, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
தமிழ் நாடு

96வயது மூதாட்டி இன்று டிஸ்சார்ஜ்… விரைவில் பச்சை மண்டலமாக மாறும் கரூர்…

Apr 29, 2020
கரூர்:
கொரோனாவால் பாதிக்கப்பட்ட 96வயது மூதாட்டி இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.  கரூர் மாவட்டத்தில் கடந்த 15 நாட்களாக எந்தவொரு புதிய தொற்றும் கண்டறியப்படாத நிலையில்  விரைவில் பச்சை மண்டலமாக மாறும் நிலை உருவாகி வருகிறது.
கரூர் மாவட்டத்தில் இதுவரை  42 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு,  கரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இவர்களில்  41 பேர் ஒருவர் பின் ஒருவராக வீடு திரும்ய நிலையில், தற்போது ஒருவர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகிறார். அவரும் இன்னும் ஓரிரு நாளில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என மருத்துவமனை டீன் தெரிவித்து உள்ளார். இதன் காரணமாக கரூர் மாவட்டம் பச்சை மண்டலமாக மாறும் நிலை ஏற்பட்டு உள்ளது.
அதேவேளையில், கரூர் மருத்துக் கல்லூரியில் சிகிச்சை பெற்ற நாமக்கல் கிராம சுகாதார செவிலியர் ஒருவர் நேற்று வீடு திரும்பிய நிலையில்,  நாமக்கல், திண்டுக்கல்லை சேர்ந்த  20 சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Post navigation

அந்தமானில் சிக்கி தவிக்கும் தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுங்கள்! எடப்பாடிக்கு விஜயகாந்த கடிதம்..
சென்னையில் கொரோனா பரிசோதனை அதிகரிக்கப்படும்…  மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்

Related Post

தமிழ் நாடு

வீரமணி POCSO வழக்கு: “TRP-யைவிட வாழ்க்கையில் முக்கியமான விஷயங்கள் உள்ளன” வீடியோக்களை வெளியிட ஊடகங்களுக்கு தடை

தமிழ் நாடு

வீட்டுக்கூரை சூரியசக்தி திட்டத்திற்கு தமிழக அரசு மானியம்… சோலார் பேனல் அமைக்க ரூ.1 லட்சம் வரை மானியம்!

தமிழ் நாடு

தமிழகத்தில் புதிதாக 7 அரசு செவிலியர் கல்லூரிகள்! இந்த ஆண்டு முதலே மாணவர் சேர்க்கை…

உலகம்

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் உலகம்

மெல்ல மெல்ல மங்கும் வாயேஜர்-1… உயிரைக் காக்க ஒரு அறிவியல் கருவி நிறுத்தம்…

September 26, 2026 Sundar
உலகம்

மெக்காவை குறிவைத்து ஹவுத்திகள் தாக்குதல்… சவூதி அரேபியா அறிவிப்பால் உலகளவில் கொந்தளிப்பு… ‘வடிகட்டிய பழைய பொய்’ என ஹவுத்திகள் மறுப்பு

September 16, 2026 Sundar
உலகம் மருத்துவம்

ஆணுறுப்பை பெரிதாக்க சிகிச்சை: தாய்லாந்தில் இங்கிலாந்தைச் சேர்ந்தவர் உயிரிழப்பு

September 9, 2026 Sundar
இந்தியா உலகம்

அருணாச்சலப் பிரதேசம், அக்சாய் சின் : ஐ.நா. வெளியிட்டுள்ள புதிய உலக வரைபடத்தில் இந்திய – சீன எல்லைப் பகுதிக்கு இடைப்பட்ட பகுதியாக சித்தரிப்பு…

September 7, 2026 Sundar
உலகம்

11ம் நாள் காரியத்திற்கு தயாரான நேபாள குடும்பத்திற்கு மூதாட்டி உயிருடன் மீட்பட்டதால் ஆனந்த அதிர்ச்சி…

September 7, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer