சென்னை,
டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் 9 பேர் அதிமுக கட்சிப் பொறுப்பிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கோதண்டபாணி, ஜெயந்தி பத்மநாபன், கலைச்செல்வன், கதிர்காமு, எஸ்.ஜி.சுப்பிரமணியன், மாரியப்பன் கென்னடி, எஸ்.முத்தையா, ஆர்.சுந்தரராஜ், உமாமகேஸ்வரி ஆகியோரது பதவி பறிக்கப்படுவதாக ஓபிஎஸ்-ஈபிஎஸ் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.