புதுடெல்லி:
டெல்லியில், 68வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட உள்ளது.

1954 ஆம் ஆண்டு இந்த விருதுகள் நிறுவப்பட்டன. திரைப்படத்துறைக்கு வழங்கப்படும் விருதுகளுள் மிக முக்கியமாகக் கருதப்படுபவை தேசிய திரைப்பட விருதுகள். 1954 இல் முதலில் வழங்கப்பட்ட இவ்விருதுகள் ஆண்டுதொறும், சிறந்த இயக்குனர், படம், நடிகர், நடிகை போன்ற பல பிரிவுகளில் வழங்கப் படுகின்றன.

இந்தாண்டுக்கான விருதுகள் டெல்லியில், 68வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட உள்ளது.