2019-ம் ஆண்டுக்கான 66-வது ‘ஃபிலிம்ஃபேர்’விருது வழங்கும் விழா நேற்று சென்னையில் நேரு உள்விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
சந்தீப் கிஷனும், ரெஜினாவும் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினர்.
விருது வென்றவர்கள் பட்டியல்
சிறந்த படம் – பரியேறும் பெருமாள்
சிறந்த இயக்குநர் – ராம்குமார் (ராட்சசன்)
சிறந்த நடிகர் – தனுஷ் (வடசென்னை), விஜய் சேதுபதி (96)
சிறந்த நடிகை – த்ரிஷா (96)
விமர்சனரீதியில் சிறந்த நடிகை – ஐஸ்வர்யா ராஜேஷ் (கனா)
விமர்சனரீதியில் சிறந்த நடிகர் – அரவிந்த் சாமி (செக்கச்சிவந்த வானம்)
சிறந்த துணை நடிகர் – சத்யராஜ் (கனா)
சிறந்த துணை நடிகை – சரண்யா பொன்வண்ணன் (கோலமாவு கோகிலா)
சிறந்த அறிமுக நடிகை – ரைசா (பியார் பிரேமா காதல்)
சிறந்த இசையமைப்பாளர் – கோவிந்த் வசந்தா (96)
சிறந்த பாடல் – காதலே காதலே (96)
சிறந்த பாடலாசிரியர் – கார்த்திக் நேத்தா (காதலே காதலே 96)
சிறந்த பின்னணிப் பாடகர் – சித் ஸ்ரீராம் ( ஹேய் பெண்ணே – பியார் பிரேமா காதல்)
சிறந்த பின்னணிப் பாடகி – சின்மயி ( காதலே காதலே – 96)