மும்பை:

63வது பிலிம்ஃபேர் விருது பெற்ற பிரபலங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய திரைத்துறையில் தேசிய விருதுக்கு அடுத்து உயரிய விருதாக பார்க்கப்படுவது பிலிம்ஃபேர் விருது ஆகும். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழி  படங்களுக்கு மொழி வாரியாக வருடாவரும் இந்த  விருதுகள் அளிக்கப்படுகின்றன.

இந்த வருடத்துக்கான 63வது பிலிம்ஃபேர் விருது வழங்கும் விழா மும்பையில் உள்ள ஒர்லி பகுதியில் நேற்று நடந்தது. இதில், சிறந்த படங்கள், நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் ஆகியோர்களுக்கான விருது அளிக்கப்பட்டது.

அந்த பட்டியல்…

சிறந்த படம்: ஹிந்தி மீடியம்
சிறந்த திரைப்படத்திற்கான விமர்சகர் விருது: நியூட்டன்
சிறந்த நடிகைக்கான விருது: வித்யா பாலன் (தும்ஹாரி சூலு)

சிறந்த நடிகருக்கான விருது: இர்பான் கான் (ஹிந்தி மீடியம்)
சிறந்த நடிகருக்கான விமர்சகர் விருது: ராஜ்குமார் ராவ் (டிராப்டு)
சிறந்த நடிகைக்கான விமர்சகர் விருது: ஷாயிரா வாசீம் (சீக்ரெட் சூப்பர்ஸ்டார்)
சிறந்த இயக்குனர்: அஸ்வின் லையர் திவாரி (பரெய்லி ஹி பர்பி)
சிறந்த அறிமுக இயக்குனர்: கொன்கோனா சென்ஷர்மா ”ஏ டெத் இன் தி கன்ஜ்”
சிறந்த துணை நடிகருக்கான விருது: ராஜ்குமார் ராவ் (பரெய்லி ஹி பர்பி)
சிறந்த துணை நடிகைக்கான விருது: மெஹர் விஜ் சீக்ரெட் சூப்பர்ஸ்டார்
சிறந்த வசனம்: ஹிதேஷ் கெவால்யா சுப் மங்கள் சாவ்தான்
சிறந்த திரைக்கதை: சுபாசியா பூதியானி முக்தி பவன்
சிறந்த கதை: அமித் மசுர்கர் (நியூட்டன்)
குறும்படம் சிறந்த நடிகர்: ஜாக்கி ஷ்ரூம் (குஜ்லி)
குறும்படம் சிறந்த நடிகை: ஷெஃபாலி ஷா (ஜூஸ்)
பீப்பிள்ஸ் சாய்ஸ் விருது: சிறந்த குறும்படம்: அனாஹட்
சிறந்த குறும்படம் (பிக்ஷன்): ஜூஸ்
சிறந்த குறும்படம் (பிக்ஷன் அல்லாத): இன்விஷிபில் விங்ஸ்
சிறந்த இசை ஆல்பம்: ஜக்கா ஜசூஸ்
சிறந்த பின்னணி பாடகர்: அரிஜித் சிங் ரோக் ந ருக் நைனா (பத்ரினாந்த் ஹி துல்கனியா)
சிறந்த பின்னணி பாடகி: மேஹ்னா மிஸ்ரா நாச்டி பீரா (சீக்ரெட் சூப்பர்ஸ்டார்)
சிறந்த பாடல்: அமிதாப் பட்டாசார்யா உல்லு கா பட்தா (ஜக்கா ஜசூஸ்)
வாழ்நாள் சாதனையாளர் விருது: மாலா சின்ஹா மற்றும் பப்பி லஹிரி
சிறந்த நடன இயக்குனர்: விஜய் கங்குலி மற்றும் ரூல் தாசன் வரிந்தானி (கல்தி சே மிஸ்டேக்) (ஜக்கா ஜசூஸ்)

சிறந்த பின்னணி ஸ்கோர்: ப்ரிதாம் ஜக்கா ஜசூஸ்
சிறந்த நடிப்பு: தாம் ஸ்ருத்தர்ஸ் டைகர் ஜிந்தா ஹை
சிறந்த நடனம்: சிர்ஷா ரே ஏ டெத் இன் தி கன்ஜ்
சிறந்த எடிட்டிங்: நிதின் பைடு டிரேப்டு
சிறந்த புரோடக்ஷன் டிசைன்:பருல் சந்த் டாடி
சிறந்த சவுண்ட் டிசைன்: அனீத் ஜான் டிரெப்டு
சிறந்த காஸ்ட்யூம்: ரோகித் சவுர்வேதி ஏ டெத் இன் தி கன்ஜ்