மாமண்டூர்
திருப்பதியில் இருந்து சென்ற கார் விபத்துக்குள்ளாகி ஐந்து பேர் மரணம் அடைந்துளனர்.
திருப்பதியில் இருந்து சென்னைக்கு ஒரு கார் கிளம்பியது.
வழியில் மாமண்டூர் அருகே இந்தக் கார் ஒரு வேனுடன் மோதியது.
இந்த விபத்தில் காரில் பயணம் செய்த ஐந்து பேர் மரணம் அடைந்துள்ளனர்.
மூன்று பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள்னர்.
இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரில் பயணம் செய்தவர்கள் மகாராஷ்டிராவை சேந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.