சென்னை:
தமிழகத்தில் 401 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மாநில சுகாதார துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 198 பேர் குணம் அடைந்துள்ளனர். 2,301 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேலும் சென்னையில் 110 செங்கல்பட்டு 46, கோவை, 41 ராணிப்பேட்டை23 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.