Skip to content
  • Fri. Sep 25th, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
உலகம்

ரஷியாவில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து – 4 பேர் பலி

May 27, 2020

மாஸ்கோ:

ரஷியாவில் ராணுவ ஹெலிகாப்டர்  இன்று விபத்துக்குள்ளானது. இதில், அந்த ஹெலிகாப்டரில் பயணம் செய்த  4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்


ரஷ்யாவின் தொலைதூர பகுதியான கிழக்கு சுகோட்கா பிராந்தியத்தில் உள்ள விமான நிலையத்தில் செவ்வாயன்று இராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் விமானத்தில் இருந்த நான்கு பேரும் கொல்லப்பட்டதாக மாநில கவர்னர் தெரிவித்தார்.

ரஷியாவின் கிழக்கு பகுதியில்  சுகோட்கா மாநிலம் உள்ளது. இது தன்னாட்சி பெற்ற மாகாணம் ஆகும். இங்கிருந்து பயிற்சிக்காக  புறப்பட்ட  ராணுவத்துக்கு சொந்தமான ‘எம்.ஐ.8’ ரக ஹெலிகாப்டர் விமானம் தரையிறங்க முயன்றபோது எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளாது.
இந்த  ஹெலிகாப்டரில் 3 வீரர்களும், ஒரு தொழில்நுட்ப வல்லுனரும் இருந்ததாகவும், அவர்கள் 4 பேரும் சம்பவ இடத்திலேயே பலியானதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Post navigation

நடனம் ஆட வரச்சொல்லி நாசம் பண்றாங்க   இளம்பெண்களின் கதறல் ஆடியோ..      
சவுதி அரேபியாவில் சுற்றுலா விசா காலக் கெடு மூன்று மாதம் நீட்டிப்பு

Related Post

உலகம்

மெக்காவை குறிவைத்து ஹவுத்திகள் தாக்குதல்… சவூதி அரேபியா அறிவிப்பால் உலகளவில் கொந்தளிப்பு… ‘வடிகட்டிய பழைய பொய்’ என ஹவுத்திகள் மறுப்பு

உலகம் மருத்துவம்

ஆணுறுப்பை பெரிதாக்க சிகிச்சை: தாய்லாந்தில் இங்கிலாந்தைச் சேர்ந்தவர் உயிரிழப்பு

இந்தியா உலகம்

அருணாச்சலப் பிரதேசம், அக்சாய் சின் : ஐ.நா. வெளியிட்டுள்ள புதிய உலக வரைபடத்தில் இந்திய – சீன எல்லைப் பகுதிக்கு இடைப்பட்ட பகுதியாக சித்தரிப்பு…

உலகம்

உலகம்

மெக்காவை குறிவைத்து ஹவுத்திகள் தாக்குதல்… சவூதி அரேபியா அறிவிப்பால் உலகளவில் கொந்தளிப்பு… ‘வடிகட்டிய பழைய பொய்’ என ஹவுத்திகள் மறுப்பு

September 16, 2026 Sundar
உலகம் மருத்துவம்

ஆணுறுப்பை பெரிதாக்க சிகிச்சை: தாய்லாந்தில் இங்கிலாந்தைச் சேர்ந்தவர் உயிரிழப்பு

September 9, 2026 Sundar
இந்தியா உலகம்

அருணாச்சலப் பிரதேசம், அக்சாய் சின் : ஐ.நா. வெளியிட்டுள்ள புதிய உலக வரைபடத்தில் இந்திய – சீன எல்லைப் பகுதிக்கு இடைப்பட்ட பகுதியாக சித்தரிப்பு…

September 7, 2026 Sundar
உலகம்

11ம் நாள் காரியத்திற்கு தயாரான நேபாள குடும்பத்திற்கு மூதாட்டி உயிருடன் மீட்பட்டதால் ஆனந்த அதிர்ச்சி…

September 7, 2026 Sundar
உலகம் சிறப்பு கட்டுரைகள்

உலக வரைபடமே மாறுகிறது!

September 5, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer