சென்னை:
சென்னையில் உள்ள சில மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு அண்ணா, எம்.ஜி.ஆர்.ஜெயலலிதா பெயர் சூட்டப்பட்டு இருப்பதாக தமிழக அரசு அறிவித்துஉள்ளது.
சென்னை ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ எனவும், சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையம்  எம்.ஜி.ஆர் மெட்ரோ எனவும், கோயம்பேடு மெட்ரோ ஜெயலலிதா மெட்ரோ ரயில் நிலையம் என்றும் பெயர் மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக தமிகஅரசு அறிவித்து உள்ளது.
இதுகுறித்து தமிழகஅரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
[youtube-feed feed=1]