சென்னை: தமிழகத்தில் இன்று கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளோர் மொத்த எண்ணிக்கை 4,03,242 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் நேற்று ஒரேநாளில் 1,286 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், மொத்த பாதிப்பு 1லட்சத்து 30ஆயிரத்து 564 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் நேற்று மட்டுமே 1,156 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 1,14,448 ஆக உயர்ந்துள்ளது.
தற்போதைய நிலையில், 13,457 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்று ஒரே நாளில் சென்னையில் மட்டும் 32 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதனால் மொத்த பலியானோர் எண்ணிக்கை 2,666 ஆக உயர்நதுள்ளது.
நேற்று ஒரே நாளில் மட்டும் 13,457 பேருக்கு சோதனை நடத்தப்பட்டுள்ளது.
தற்போதைய நிலவரப்படி, சென்னை குணமடைந்தவர்கள் சதவீதம் 88% ஆக அதிகரித்துள்ளது.
சிகிச்சை பெறுவோர் சதவீதம் 10% .
கொரோனாவால் இறப்போர் விகிதம் 2.04%.
மண்டலங்கள் வாரியாக குணமடைந்தவர்கள் விவரம்!!
1 திருவொற்றியூர் 3944
2 மணலி 1901
3 மாதவரம் 4014
4 தண்டையார்பேட்டை 10118
5 ராயபுரம் 11,995
6 திருவிக நகர் 8766
7 அம்பத்தூர் 7791
8 அண்ணா நகர் 13,090
9 தேனாம்பேட்டை 11,603
10 கோடம்பாக்கம் 13,120
11 வளசரவாக்கம் 6997
12 ஆலந்தூர் 3941
13 அடையாறு 8559
14 பெருங்குடி 3554
15 சோழிங்கநல்லூர் 2983
16 இதர மாவட்டம் 2072
மண்டலங்கள் வாரியாக கிச்சை பெறுவோர் விவரம்:
1 திருவொற்றியூர் 242
2 மணலி 156
3 மாதவரம் 572
4 தண்டையார்பேட்டை 993
5 ராயபுரம் 881
6 திருவிக நகர் 1041
7 அம்பத்தூர் 1185
8 அண்ணா நகர் 1512
9 தேனாம்பேட்டை 894
10 கோடம்பாக்கம் 1566
11 வளசரவாக்கம் 1003
12 ஆலந்தூர் 706
13 அடையாறு 1287
14 பெருங்குடி 543
15 சோழிங்கநல்லூர் 573
16 இதர மாவட்டம் 296