சென்னை: தமிழ்நாட்டில் நேற்று 1,682 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆக  நிலையில், சென்னையில் 194 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை  26,50,370 ஆக அதிகரித்துள்ளது. நேற்று  21 பேர் மரணம் அடைந்ததுடன்  இதுவரை 35,3400 பேர் கொரோனா தொற்றுக்கு பலியாக உள்ளனர். அதுபோல, இதுவரை 25,97,943  பேர் கொரோனா தாக்கத்தில் இருந்து குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது மாநிலம் முழுவதும்  17,027 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மாநில தலைநகரான சென்னையில்  நேற்று 194 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் மொத்த பாதிப்பு  5,48,289 ஆக உயர்நதுள்ளது. நேற்று  3 பேர் கூட உயிர் இழந்துள்ளதுடன், .  இதுவரை 8,453 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  176 பேர் குணம் அடைந்து மொத்தம் 5,37,768 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது சென்னையில் 2,068 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் மண்டலம் வாரியாக கொரோனா பாதிப்பு: 

 

[youtube-feed feed=1]