Month: May 2026

தேர்தல் தோல்வி: ஆய்வு குழுவுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!!

சென்னை: தேர்தல் முடிவுகள் குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட கள ஆய்வு குழுவுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். தேர்தல் தோல்வி குறித்து கள ஆய்வு மேற்கொள்ளும் திமுக…

பராமரிப்புப் பணி: சென்ட்ரல் – அரக்கோணம் மார்க்கத்தில் நாளை முதல் மின்சார ரயில்கள் ரத்து..!

சென்னை: பராமரிப்புப் பணி காரணமாக சென்ட்ரல் – அரக்கோணம் மார்க்கத்தில் நாளை முதல் சில மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்ட்ரல் – அரக்கோணம்…

எரிபொருள் சிக்கனம்: காணொலி காட்சி வாயிலாக வழக்கு விசாரணை என  உச்ச நீதிமன்றம் அறிவிப்பு!

டெல்லி: அமெரிக்கா, ஈரான், இஸ்ரேல் போர் காரணமாக, இந்தியா உள்பட உலக நாடுகளில் எரிபொருள்தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், இந்தியாவில் எரிபொருட்களை சிக்கனமாக செலவிட வேண்டும் என…

தேர்தல் தோல்வி குறித்து கள ஆய்வு செய்ய 36 பேர் கொண்ட குழு! திமுக தலைவர் ஸ்டாலின்

சென்னை: சட்​டப்​பேர​வைத் தேர்​தல் தோல்வி குறித்து கள ஆய்வு செய்ய சிறப்​புக் குழு அமைத்து திமுக தலை​வர் ஸ்டா​லின் உத்​தர​விட்​டுள்​ளார். இதுகுறித்து திமுக தலைமை அலு​வல​கம் வெளி​யிட்ட…

கேரள முதல்வர்  பதவியேற்பு விழாவில்  முதலமைச்சர் விஜய் பங்கேற்பு?

திருவனந்தபுரம்: கேரளாவில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றி உள்ள காங்கிரஸ் கட்சியின், முதல்வர் விடி ‘சதீசன் பதவி ஏற்பு விழாவில் தமிழ்நாடு முதல்வர் விஜய் கலந்துகொள்வார் என தகவல்கள்…

‘ஜனநாயகன்’ படம் இணையதளத்தில் கசிவு விவகாரம்: மூன்று பேர்மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

சென்னை: முதல்வர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படம் இணையதளத்தில் வெளியானது தொடர்பான புகாரில் கைது செய்யப்பட்டுள்ள 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. இணையவழி டிஜிட்டல்…

இன்று முதல் 3 நாட்கள் தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வெதர்மேன் தகவல்…

சென்னை: இன்று முதல் 3 நாட்கள் தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி…

முதல்வர் விஜயின் உத்தரவு புறக்கணிப்பு: திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள டாஸ்மாக் கடையை மூட அதிகாரிகள் மறுப்பு….

திருவண்ணாமலை: கோவில்கள், கல்வி நிறுவனங்கள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ள நிலையில், திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள டாஸ்மாக் கடையை மூட…

கரூர் மாவட்டகலெக்டர் உள்பட 10 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்!

சென்னை: தமிழ்நாட்டின் முதல்வராக விஜய் பதவி ஏற்றதும், ஐஏஎஸ், ஐபிஎஸ், அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக கரூர் மாவட்ட கலெக்டர் உள்பட 10 ஐஏஎஸ்…

மதுரை மாநகராட்சியில் கடந்த ஆட்சியில் நடந்த ஊழல்கள் குறித்து விசாரிக்கப்படும்!  அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார்

மதுரை: மதுரை மாநகராட்சியில் கடந்த ஆட்சியில் நடந்த ஊழல்கள் குறித்து விசாரிக்கப்படும் என கூறிய அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார், தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு திமுக, அதிமுக ஆகிய…