பங்குனி பெருவிழா – அறுபத்து மூவர் திருவிழா: மயிலாப்பூர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்…
சென்னை: பங்குனி பெருவிழா மற்றும் அறுபத்து மூவர் திருவிழாவை முன்னிட்டு அடுத்த மாதம் 1-ம் தேதி வரை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…