Month: March 2026

மார்ச் 28ந்தேதி பெங்களூருவில் தொடங்குகிறது 19வது ஐபிஎல் திருவிழா… போட்டிகள் விவரம்…

பெங்களூரு: நாளை மறுநாள் தொடங்குகிறது ஐபிஎல் திருவிழா. இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் 10 அணிகள் போட்டியிடுகின்றன. வெற்றி கோப்பையை தட்டிச்செல்வது யார் என்பது ஓரிரு மாதங்களில்…

கொடியேற்றத்துடன் தொடங்கியது பழனி பங்குனி உத்திரம் திருவிழா!

சென்னை: முருகன் கோவில் பங்குனி உத்திரம் இன்று காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. அதுபோல பல்வேறு முருகன் கோவில்கள், சிவன் மற்றும் சாஸ்தா கோவில்களில் பங்குனி உத்திரம்…

கடந்த தேர்தல் அறிக்கையின் 439 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாத நிலையில் புதிய தேர்தல் அறிக்கை எதற்கு? திமுகவைவிடம் கேள்வி எழுப்புகிறார் அன்புமணி…

சென்னை: திமுக கடந்த தேர்தலின்போது வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் 439 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாத நிலையில, இந்த தேர்தலுக்கு புதிய தேர்தல் அறிக்கை எதற்கு? என திமுகவைவிடம் கேள்வி…

அதிமுக என்பதையே அடிமை திமுக என மாற்றிவிட்டார் இபிஎஸ்! அமைச்சர் சிவசங்கர் விமர்சனம்

சென்னை: அதிமுக என்பதையே அடிமை திமுக என மாற்றிவிட்டார் இபிஎஸ் என்றும், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆன்மாவை சாகடிக்கும் அளவுக்கு எடப்பாடி பழனிசாமி செயல்படுவதாக அமைச்சர்…

ஏப்ரல் 2-ம் தேதி திருவாரூரில் தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார் முதல்வர் ஸ்டாலின்

சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் ஏப்ரல் 2-ம் தேதி திருவாரூரில் தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். ஏப்ரல் 6 ஆம் தேதி…

நயினார் நாகேந்திரன்மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தக்கோரி திமுக மனு!

சென்னை: தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரிக்க உத்தரவிடக்கோரி திமுக எம்.பி. கிரிராஜன் சென்னைஉயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.…

சோனியா காந்தி விரைவில் குணமடைய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியாகாந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் விரைவில் குணமடைந் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார். காங்கிரஸ் கட்சியின்…

புதுச்சேரியில் 3 தொகுதிகளில் போட்டியிடும் விசிக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு….

சென்னை: திமுக கூட்டணியில் புதுச்சேரியில் 3 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டிலை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ளார். புதுச்சேரி மாநிலத்தில், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில்…

ரூ.1 கோடி பரிசுடன் “உலக இலக்கியத்துக்கான வாழும் தமிழ் விருது’! எழுத்தாளர் ஜெயமோகன் அறிவிப்பு…

சென்னை: ஆண்டுதோறும் சிறந்த தமிழ் இலக்கியம் மற்றும் எழுத்தாளர்களுக்கு உலக இலக்கியத்துக்கான வாழும் தமிழ் விருதுடன் ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும் என்று எழுத்தாளர் ஜெயமோகன் அறிவித்துள்ளார்.…

அமைச்சா் கே.என்.நேரு மீது ஏன் இன்னும் வழக்கு பதிவு செய்யவில்லை! உயர்நீதிமன்றம் கேள்வி

சென்னை: அமலாக்கத்துறையின் கடிதத்தின்பேரில், அமைச்சா் கே.என்.நேரு மீதுஏன் இன்னும் வழக்கு பதிவு செய்யவில்லை என தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. தமிழ்நாடு நகராட்சி நிா்வாகம்…