Month: March 2026

‘திருச்சி குலுங்கட்டும்’ : மாநாட்டில் பங்கேற்க திமுக தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!

சென்னை: மார்ச் 9 திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் அழைப்பு விடுத்து மடல் எழுதி உள்ளார். திருச்சி அதிரட்டும்! கழகத்தின்…

டாஸ்மாக் பணியாளர்கள் இன்று முதல் காத்திருப்பு போராட்டம் – சம்பளம் கட் என அரசு மிரட்டல்…

சென்னை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் பணியாளர்கள் இன்று முதல் காத்திருப்பு போராட்டம் நடத்துகின்றனர். பணிக்கு வராத ஊழியர்களுக்க சம்பளம் கட் செய்யப்படும் என அரசு மிரட்டல்…

நேரடி பணி நியமனத்​தில் பகு​திநேர ஆசிரியர்​களுக்கு சிறப்பு மதிப்​பெண்! அரசாணை வெளி​யீடு

சென்னை: டிஆர்பி (ஆசிரியர் தேர்வு வாரியம்) நேரடி பணி நியமனத்​தில் பகு​திநேர ஆசிரியர்​களுக்கு சிறப்பு மதிப்​பெண் 15 வழங்கி பள்​ளிக்​கல்​வித் துறை அரசாணை வெளி​யிட்​டுள்​ளது. இதுதொடர்​பாக பள்​ளிக்​கல்​வித்…

நாகை-காங்கேசன்துறைக்கு இடையே மீண்டும் பயணிகள் கப்பல் போக்குவரத்து

சென்னை: நாகை துறைமுகத்திலிருந்து-இலங்கை காங்கேசன்துறைமுகத்துக்கு மீண்டும் பயணிகள் கப்பல் சேவை தொடங்கி உள்ளது. பொதுமக்களின் வசதிக்காக தமிழ்நாட்டில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் சேவை கடந்த சில…

தமிழ்நாட்டில் மேலும் 1,000 மின்சார குளிா்சாதன பேருந்துகள் கொள்முதல் செய்ய ஒப்பந்தம்!

சென்னை: தமிழகத்தில் மேலும் 1,000 குளிா்சாதன வசதி கொண்ட தாழ்தள சொகுசு மின்சார பேருந்துகளை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்தை சென்னை மாநகா் போக்குவரத்துக்கழகம் கோரியுள்ளது. தமிழ்நாட்டில் சென்னை…

திமுகவின் 5ஆண்டுகால ஆட்சியில் மக்களுக்கு செய்தது என்ன? வீடியோ வெளியீடு

சென்னை: திமுகவின் 5ஆண்டுகால ஆட்சியில் மக்களுக்கு செய்தது என்ன? என்பது குறித்து தமிழ்நாடு அரசு வீடியோ வெளியிட்டு உள்ளது. தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் தேதி இன்னும் சில…

வீட்டு உபயோக சமையல் சிலிண்டர், வணிக சிலிண்டர் அதிரடி விலை உயர்வு… இன்று முதல் அமல்..!

டெல்லி: வீட்டு உபயோக சமையல் சிலிண்டர் விலை ரூ.60 உயர்ந்துள்ளது. வணிக சிலிண்டர் விலை ரூ.115 அளவுக்கு உயர்ந்துள்ளது. இது இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்கா…

புதுச்சேரி மாநிலத்தில் ஐடி இன்டர்ன்ஷிப்புக்கு ரூ.10,000 உதவித் தொகை; 22 நிறுவனங்களுடன் புதுவை அரசு ஒப்பந்தம்

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் ஐடி இன்டர்ன்ஷிப்புக்கு ரூ.10,000 உதவித் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மாநிலத்தில் 22 நிறுவனங்களுடன் முதல்வர் ரங்கசாமி தலைமையிலான புதுவை அரசு…

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றார் தர்மாதிகாரி…

சென்னை: உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அதைத்தொடர்ந்து, மாநில தகவல்…

10-ந்தேதி முதல் நேர் காணல்: தமிழ்நாடு சட்டமன்றதேர்தல் 2026: தி.மு.க சார்பில் தேர்தலில் போட்டியிட 15,372 விருப்ப மனுக்கள் தாக்கல்!

சென்னை: தமிழ்நாட்டில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் தி.மு.க சார்பில் தேர்தலில் போட்டியிட 15,372 விருப்ப மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளதாக திமுக தலைமை அறிவித்து உள்ளது.…