தி.மு.க சொன்ன தொகுதி எண்ணிக்கையில் ஏற்பு இல்லை! கூட்டணி கட்சியான மார்சிஸ்டு அதிருப்தி…
சென்னை: திமுக தலைமையிலான கூட்டணியில், மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு ஒதுக்கிய தொகுதி எண்ணிக்கையில் திருப்தி இல்லை என அக்கட்சி செயலாளர் அதிருப்தி தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபை தேர்தல்…