அன்பு கொண்ட சமுதாயத்தை உருவாக்குவோம்! அனைத்துலக வள்ளலார் மாநாட்டில் 7அறிவிப்புகளை வெளியிட்டு முதல்வர் உரை…
சென்னை: தமிழ்நாட்டில் “பிரிவினைக்கு இடம் கொடுக்காமல், அன்பு கொண்ட சமுதாயத்தை உருவாக்குவோம்!” என சென்னையில் நடைபெற்ற அனைத்துலக வள்ளலார் மாநாடு 2026 தொடங்கி வைத்து பேசிய முதல்வர்…