அரசு வீட்டு பணியாளர் பாதுகாப்பு சட்டம் இயற்ற பரிசீலிக்க மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை தமிழக அரசு வீட்டு பணியாளர் பாதுகாப்பு சட்டம் இயற்ற பரிசீலிக்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை உயர்நீதிமன்றத்தில் திண்டுக்கல்லைச் சேர்ந்த சீதாலெட்சுமி தாக்கல்…