ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஆட்டத்தை தென் ஆப்பிரிக்கா டிக்ளர் செய்தது ஏன் ? கேப்டன் வியான் முல்டர் விளக்கம்
கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் பிரையன் லாரா-வின் சாதனையை முறியடிக்க மனமில்லாததால் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஆட்டத்தை டிக்ளேர் செய்ததாக தென் ஆப்பிரிக்க கேப்டன் வியான் முல்டர் கூறியுள்ளார்.…