மீண்டும் ஒரு வேங்கைவயல் சம்பவம்: திருவாரூர் அரசு பள்ளி குடிநீர்தொட்டியில் மலம் கலந்த கொடூரம்.. பொதுமக்கள் கொந்தளிப்பு….
திருவாரூர்: திருவாரூர் அருகே அரசு பள்ளியின் குடிநீர்த் தொட்டியில் மனிதக்கழிவு கலந்த விவகாரம் பொதுமக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், இந்த சம்பவத்திற்கு மத்திய அமைச்சர் எல்.முருகன்,…