ஆடி பூரத்தை முன்னிட்டு ஜூலை 28ம் தேதி செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை…
ஆடி பூரத்தை முன்னிட்டு ஜூலை 28ம் தேதி செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடி பூர விழா கொண்டாடப்பட உள்ளதை…